Deva undhan samugam lyrics

Deva undhan samugam lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Deva undhan samugam lyrics download in PDF format. தேவா உந்தன் சமூகம் PDF

Deva undhan samugam lyrics PDF in Tamil

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே

உந்தன் சமூகமே எனது விருப்பம்
அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்

தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே

ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஒருநாள் நல்லது
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
அதில்தான் உள்ளது

நேரங்கள் கடக்கும் போதிலும்
அதில் வெறுப்பொன்றும் இல்லயே
கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
அதற்கீடொன்றும் இல்லையே

Deva undhan samugam lyrics PDF in English

Deva unthan samugamae thelithenilum mathuramae

Unthan samugamae yenathu viruppam
Athil vaalvathai virumbuvaen
Unthan samugamae yenathu pugalidam
Athai yendrum naan vaanjikindraen

Deva yendrum unthan samugamae vendumae
Unthan samugam yen vaanjaiyae
Unthan samugam yen maenmaiyae

Aayiram naalai paarkilum
Um oru naal nallathu
Yen aanandham ilaipaaruthal
Athil than ullathu

Nerangal kadakkum pothilum
Athil veruppondrum illaiyae
Kodiyaai ponkal kidaipinnum
Atharkeedondrum illaiyae

We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, In our website  Tamil Bible Online you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format.

Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.

You might also like

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *