Valakkamal Ennai Thalayakkineer lyrics
Valakkamal Ennai Thalayakkineer lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Valakkamal Ennai Thalayakkineer lyrics download in PDF format. வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் PDF
Valakkamal Ennai Thalayakkineer lyrics PDF in Tamil
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
கீழ கெடந்த என்ன
மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர்
உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்
பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியா
மாத்திப்புட்டீங்க
மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள
நடத்த வச்சிங்க
Valakkamal Ennai Thalayakkineer lyrics PDF in English
vaalaakkaamal ennai thalaiyaakkineer
geelaakkaamal ennai maelaakkineer
geela kedantha enna
maela thookki vachchu
kirupa maela kirupa thanthu
uyarththi vaiththeer
ummai thuthippaen naan ummai thuthippaen
kirupa maela kirupa thantha ummai thuthippaen
pala vannna angi joliththathinaalae
palapaer kannnuppattu urinju puttanga
thantheenga raaja vasthiram
atha oruththanum nerunga mutiyala
atima enna athipathiyaa
maaththipputtinga
moseyae pola kolaikaaran entu
thoorathaesaththirkku anuppiputtanga
vantheenga mutchediyinil
ennai meenndum uyarththi vaikkavae
vaenndaanu sonnavangala
nadaththa vachchinga
We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, In our website Tamil Bible Online you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format.
Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.