Elshaddai levi 4 lyrics

Elshaddai levi 4 lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Elshaddai levi 4 lyrics download in PDF format. அறிமுகம் இல்லா என்னிடம் வந்து PDF

Elshaddai levi 4 lyrics PDF in Tamil

அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
அரியணை ஏற்றும் திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னனியாய் நிற்பவரே

எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே
எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை பெருக செய்த பெரிய தெய்வமே

எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்
எந்தன் பாதையில் வந்தனரே
ஆனாலும் உம் தயவால் எனக்கு
அரியணை வாழ்வை தந்தவரே

என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்
குழியில் விட்டு சென்றனரே
தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே
அரியணை வாழ்வை தந்தவரே

அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
அரியணை ஏற்றும் திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னனியாய் (background)
வந்தவரே

Elshaddai levi 4 lyrics PDF in English

Arimugam illaa ennidam vanthu
ariyanai yetrum thittam thanthu
ennai arimugam seithavarae
enaku pinnaniyaai nirpavarae

El – shaddai sarva vallavar
ennai vazha vaikum nalla dheivamae
El – shaddai sarva vallavar
ennai peruga seitha periya dheivamae

ethanai aaman ethanai savulgal
enthan paathaiyil vanthanarae
Aanalum um thayavaal
enaku ariyanai vazhvai thanthavarae – El-shaddai

enmel ulla azhaipai arinthum
kuliyil vittu sendranarae
thooki erinthor kangalin munnae
ariyanai vazhvai thanthavarae – El-shaddai

Arimugam illaa ennidam vanthu
ariyanai yetrum thittam thanthu
ennai arimugam seithavarae
enaku pinnainiyai (background) vandhavarae – El-shaddai

We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, In our website  Tamil Bible Online you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format.

Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.

You might also like

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *