Ekkalam oothiduvom lyrics

Ekkalam oothiduvom lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Ekkalam oothiduvom lyrics download in PDF format. எக்காளம் ஊதிடுவோம் PDF

Ekkalam oothiduvom lyrics PDF in Tamil

எக்காளம் ஊதிடுவோம்
எரிகோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள் – தெருத்
தெருவாய் நுழைந்திடுங்கள்

சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைப்பிடித்து கிழித்திடுங்கள்

தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெயித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்

அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்

Ekkalam oothiduvom lyrics PDF in English

ekkaalam oothiduvom
erikovai thakarththiduvom
karththarin naamam uyarththiduvom
kalvaarik koti aettuvom

kithiyonkalae purappadungal
ethirikalai thuraththidungal
theepangalai aenthidungal – theruth
theruvaay nulainthidungal

simsonkalae elumpidungal
vallamaiyaal nirampidungal
seerivarum singangalai
siraippitiththu kiliththidungal

theporaakkalae viliththidungal
upavaasiththu jeyiththidungal
estharkalae koodidungal
iravukalai pakalaakkungal

athikaalaiyil kaaththiruppom
apishaekaththaal nirampiduvom
kalukupola pelanatainthu
karththarukkaay paranthiduvom

 We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format. Tamil Bible Online

Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.

You might also like

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *