Azhaithavare azhaithavare Lyrics

Azhaithavare azhaithavare lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Azhaithavare azhaithavare Lyrics download in PDF format. அழைத்தவரே! அழைத்தவரே! PDF

Azhaithavare azhaithavare lyrics PDF in Tamil

அழைத்தவரே! அழைத்தவரே!
என் ஊழியத்தின் ஆதாரமே

எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்

வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே

விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே

Azhaithavare azhaithavare lyrics PDF in English

alaiththavarae! alaiththavarae!
en ooliyaththin aathaaramae

eththanai ninthaikal eththanai thaevaikal
enai soolanintalum ummai paarkkinten
uththama ooliyan entu neer sollidum
oru vaarththai kaettida unnmaiyaay odukiraen

veennaana pukalchchikal enakku ingu vaenndaam
pathavikal perumaikal oru naalum vaenndaam
ooliyap paathaiyil ontu mattum pothumae
appaa un kaalkalin suvadukal pothumae

vimarsana uthadukal manamsora vaiththaalum
malaiponta thaevaikal sapai naduvil nintalum
alaiththavar entumae vilakuvathillaiyae
kirupaiyin varangalum kuraivathum illaiyae

We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, In our website  Tamil Bible Online you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format.

Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.

You might also like

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *