Ellame mudinthathu endru lyrics

Ellame mudinthathu endru lyrics PDF – one of the famous Tamil Christian songs among the Christian community. Ellame mudinthathu endru lyrics download in PDF format. எல்லாமே முடிந்தது என்று PDF

Ellame mudinthathu endru lyrics PDF in Tamil

எல்லாமே முடிந்தது என்று (முடிந்ததென்று)
என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர்
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்கு உரியதே
நீர் மட்டும் பெருகனும்
நீர் மட்டும் இயேசுவே

உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்று இருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்
குயவனே உந்தன் கரம்
மீண்டும் எனை வனைந்தது
விழுந்து போன இடங்களில்யெல்லாம்
என் தலையை உயர்த்தியதே….

Ellame mudinthathu endru lyrics PDF in English

ellaamae mutinthathu entu (mutinthathentu)
ennaippaarththu ikalnthanar
iniyentum elumpuvathillai
entu solli nakaiththanar
aanaalum neenga ennai
kanndavitham periyathu
en uyarvin perumaiyellaam
um oruvarukku uriyathae
neer mattum perukanum
neer mattum Yesuvae

utaikkappatta paaththiramaanaen
upayoka mattu irunthaen
ontukkum uthavuvathillai
entu solli othukkappattaen
kuyavanae unthan karam
meenndum enai vanainthathu
vilunthu pona idangalilyellaam
en thalaiyai uyarththiyathae….

We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, In our website  Tamil Bible Online you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format.

Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.

You might also like

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *