Isravelin jeyabelame lyrics
Isravelin jeyabelame lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Isravelin jeyabelame lyrics download in PDF format. இஸ்ரவேலின் ஜெயபெலமே PDF
Isravelin jeyabelame lyrics PDF in Tamil
இஸ்ரவேலின் ஜெயபெலமே
எங்கள் சேனையின் கர்த்தரே
உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்
உம் கிருபையினால் நிலைத்திருப்போம்
நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரே
உம்மை உயர்த்தியே நாங்கள்
தேசத்தை சுதந்தரிப்போம்
பாகால்கள் அழிந்திடவே
உந்தன் அக்கினி அனுப்புமே
எலியாவின் தேவன் மெய்தேவன்
என்று தேசங்கள் பாடவே
எதிர்த்திடும் சிங்கங்களின்
வாய்களை கட்டுவேன்
தானியேலின் தேவன் மெய்தேவன்
என்று இராஜாக்கள் சொல்லவே
Isravelin jeyabelame lyrics PDF in English
Isravelin Jeyabelame
Yengal senaiyin Kartharae
Um vaarthaiyinaal pilaithirupom
Um kirubaiyinaal nilaithiruppom
Neerae Devanaam yengal senaiyin Kartharae
Ummai uyarthiyae naangal
Desathai suthantharippom
Paagaalkal alinthidavae
Unthan agkini anupumae
Yeliyaavin Devan mei Devan
Yendru desangal paadavae
Yethirthidum singangalin
Vaaigalai kattuvaen
Dhaanielin Devan mei Devan
Yendru raajakal sollavae
We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, In our website Tamil Bible Online you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format.
Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.