Karthar en nambikkai lyrics

Karthar en nambikkai lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Karthar en nambikkai lyrics download in PDF format. கர்த்தர் என் நம்பிக்கை PDF

Karthar en nambikkai lyrics pdf in Tamil

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர்
அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார்
ஆபத்து நாளில் என் அபயமுமாவார்

அல்லேலூயா அல்லேலூயா 4

வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது
பாதாளக் கட்டுகள் கழன்று போனது
பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே
கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர்
சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர்
சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே

Karthar en nambikkai lyrics pdf in English

karththar en nampikkai thurukamaanavar
kanmalai kottaைyum iratchippumaanavar
ataikkalam pukalidam kaedakam entar
aapaththu naalil en apayamumaavaar

allaelooyaa allaelooyaa 4

vaanam asainthathu poomi athirnthathu
paathaalak kattukal kalantu ponathu
paarthalaththin raajan uyirththelunthaarae
karththar karththar entu poomi mulanguthae

samuththiraththin mael athikaaramutaiyavar
sannithi pirakaaraththin akkiniyaanavar
singaanam entumaay veettirukkavae
siluvaiyil mariththu uyirththelunthaarae

We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format. Tamil Bible Online

Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.

You might also like

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *