Nallavare en yesuve lyrics

Nallavare en yesuve lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Nallavare en yesuve lyrics download in PDF format. நல்லவரே என் இயேசுவே PDF

Nallavare en yesuve lyrics PDF in Tamil

நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே

நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்

துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே

எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
ஒருவரும் உம்மைப்போல இல்லையையா
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
உந்தனின் மாறா அன்பை மறவேனையா

என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்
ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்

உமக்கே துதி
உமக்கே கனம்
உமக்கே புகழ் என் இயேசுவே

Nallavare en yesuve lyrics PDF in English

Nallavarae yen Yesuvae
Naan paadum paadalin Kaaranarae

Nanmaigal yethirpaarthu Uthavaathavar
Yelaiyaam yennai yendrum Maravaathavar

Thuthi Umakkae kanam Umakkae
Pugalum maenmaiyum Oruvarukkae

Yeththannai manithargal paarthaen Aiya
Oruvarum Ummaippol illai Aiya
Neerandri vaalvae illai unarnthaen Aiya
Unthanin maara anbai maravaen Aiya

Yen manam aalam yenna Neer Ariveer
Yen mana viruppangal paarthu Kolveer
Ooliya paathaiyil udan Varuveer
Sornthitta nerangalil belan Tharuveer

Umakkae thuthi
Umakkae kanam
Umakkae pugal yen Yesuvae

We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, In our website  Tamil Bible Online you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format.

Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.

You might also like

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *