Nandri nandri endru lyrics

Nandri nandri endru lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Nandri nandri endru lyrics download in PDF format. நன்றி நன்றி என்று PDF

Nandri nandri endru lyrics PDF in Tamil

நன்றி நன்றி என்று
நன்றி நன்றி என்று
நாள் முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்

காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மதியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்

உண்ணும் போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும் போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்

வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும் போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் – பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்

சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே

சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே

உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே

Nandri nandri endru lyrics PDF in English

nanti nanti entu
nanti nanti entu
naal muluthum thuthippaen
naathaa ummaith thuthippaen

kaalaiyilum thuthippaen
maalaiyilum thuthippaen
mathiyaththilum thuthippaen
iravinilum thuthippaen

unnnum pothum thuthippaen
urangum pothum thuthippaen
amarum pothum thuthippaen
nadakkum pothum thuthippaen

vaalththum pothum thuthippaen
thaalththum pothum thuthippaen
nerukkaththilae thuthippaen – pirar
verukkum pothum thuthippaen

sakaayarae thayaapararae
sinaekitharae en sirushtikarae

saththiyamae en niththiyamae
en jeevanae nal aayanae

unnatharae uyarnthavarae
en parikaariyae paliyaaneerae

We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format. Tamil Bible Online

Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.

You might also like

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *