Nitchayamagave oru mudivu lyrics
Nitchayamagave oru mudivu lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Nitchayamagave oru mudivu lyrics download in PDF format. நிச்சயமாகவே ஒரு முடிவு PDF
Nitchayamagave oru mudivu lyrics PDF in Tamil
நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீன்போகாது
நிச்சயமாகவே நிச்சயமாகவே
முந்தினவைகளை நினைக்க
வேண்டாம் வேண்டாம்
பூர்வமானவைகளை சிந்திக்க
வேண்டாம் வேண்டாம்
புதிய காரியத்தை செய்வேன் என்றாரே
இப்பொழுதே தோன்றும் என்றாரே
கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு
காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு
அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே
அனுதினம் நடத்திச் செல்வாரே
நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி
கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்
அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை
Nitchayamagave oru mudivu lyrics PDF in English
nichchayamaakavae oru mutivu unndu
un nampikkai veenpokaathu
nichchayamaakavae nichchayamaakavae
munthinavaikalai ninaikka
vaenndaam vaenndaam
poorvamaanavaikalai sinthikka
vaenndaam vaenndaam
puthiya kaariyaththai seyvaen entarae
ippoluthae thontum entarae
karththarmael paaraththai nee vaiththu veedu
kaalamellaam avarai thuthiththu paadu paadu
avaro unnai entum aatharippaarae
anuthinam nadaththich selvaarae
neethiyin palikalai nee seluththi seluththi
karththar mael nampikkaiyaaka irunthaal
avaro unnai vittu vilakuvathillai
unnai entum kaividuvathillai
We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format. Tamil Bible Online
Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.