Puthu Vaazhvu Thandavarae lyrics
Puthu Vaazhvu Thandavarae lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Puthu Vaazhvu Thandavarae lyrics download in PDF format. புதுவாழ்வு தந்தவரே PDF
Puthu Vaazhvu Thandavarae lyrics PDF in Tamil
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்
பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி
நடத்தினீரே
முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்
கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
எந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய்
மாற்றிவிட்டீர்
Puthu Vaazhvu Thandavarae lyrics PDF in English
puthuvaalvu thanthavarae
puthu thuvakkam thanthavarae
nanti umakku nanti
mulumanathudan sollukintom
nanti umakku nanti
mananiraivudan sollukintom
pillaikalai maravaamal
aanndu muluvathum poshiththirae
kuraivukalai kiristhuvukkul
makimaiyil niraivaakki
nadaththineerae
munthinathai yosikkaamal
poorvamaanathai sinthikkaamal
puthiyavaikal
thonta seytheer
saampalai singaaramaakkivittir
kannnneerudan vithaiththellaam
kempeeraththodu arukkach seytheer
enthi ninta karangal ellaam
kodukkum karangalaay
maattivittir
We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, In our website Tamil Bible Online you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format.
Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.