Uganda kanikkai lyrics

Uganda kanikkai lyrics PDF – one of the popular Tamil Christian songs among the Christian community. Uganda kanikkai lyrics download in PDF format. உகந்த காணிக்கையாய் PDF

Uganda kanikkai lyrics PDF in Tamil

உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா

தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்

வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே

கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்

அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனைய்யா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்

Uganda kanikkai lyrics PDF in English

ukantha kaannikkaiyaay
oppuk koduththaenaiyyaa
sukantha vaasanaiyaay
mukarnthu makilumaiyyaa

thakappanae um peedaththil
thakanappaliyaanaen
akkini irakkividum
muttilum eriththuvidum

vaenndaatha palaveenangal
aanndavaa mun vaikkinten
meenndum thalai thookkaamal
maanndu matiyattumae

kannkalai thooymaiyaakkum
karththaa umaip paarkkanum
kaathukal thirantharulum
karththar um kural kaetkanum

appaa um samukaththil
aarvamaay vanthaenaiyyaa
thappaamal vanainthu kollum
uppaaka payanpaduththum

We have collected Tamil Christian songs from various resources and listed them at one place, you can read online, listen to the lyrics or download to your desktop, laptops, smartphones and tablet computers in PDF format. Today bible verse in tamil

Note: our Tamil Christian songs Lyrics are collected from various resources online. We just share the Tamil Christian song lyrics for education needs. Copyright of the material is associated with concern music director or composer. For commercial needs it’s recommended to visit particular music composer or lyrics writer.

You might also like

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *